தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனாணை எழுதப்பட்ட திருமுகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாணை எழுதப்பட்ட திருமுகம். (S.I.I. ii, 351.) Written order of a king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோன் +.Written order of a king; அரசாணை எழுதப்பட்டதிருமுகம். (S. I. I. ii, 351.)