தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைநகர் ; கோயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில். மாயோன் கோநக ரெட்டும் (கந்தபு. திருநகரப். 88). 2. Temple;
  • இராசதானி. கோநக ரெதிர்கொள (சிலப். 27, 255). 1. Capital city;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோ +. 1. Capitalcity; இராசதானி. கோநக ரெதிர்கொள (சிலப். 27,255). 2. Temple; கோயில். மாயோன் கோநகரெட்டும் (கந்தபு. திருநகரப். 88).