தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடைக்கரையை வேறு நூலில் தனியாக நெய்தல் ; கோணி முதலின தைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணிமுதலியன தைத்தல். 2. To do coarse sewing, as of gunny bags, mats;
  • ஆடைக்கரையை வேருநூலில் தனியாக நெய்தல்.--tr. To weave the borders of a cloth with threads of a different colour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< கோ- +. intr. (Weav.) To weave the bordersof a cloth with threads of a different colour;ஆடைக்கரையை வேறுநூலில் தனியாக நெய்தல்.--tr.To do coarse sewing, as of gunny bags, mats;கோணிமுதலியன தைத்தல்.