தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசவண்டு ; கோத்தும்பி என்னும் தொடரை ஈற்றில் கொண்டுவரும் பாடல்களையுடைய திருவாசகப் பதிகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'கோத்தும்பி' என்ற தொடரைப் பாட்டின் ஈறுதோறுங் கொண்ட திருவாசகப்பதிகம். A poem in Tiruvācakam with the refrain kōttumpī at the end of each verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோ +. cf.கோற்றும்பி. A poem in Tiruvācakam with the
    -- 1184 --
    refrain kōttumpī at the end of each verse; 'கோத் தும்பீ' என்ற தொடரைப் பாட்டின் ஈறுதோறுங் கொண்ட திருவாசகப்பதிகம்.