தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல் ; இருவருக்குள் பகையுண்டாகும்படி ஒருவர் பேச்சை மற்றவர்க்கு மாற்றி உரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல். 1. To thread a needle and pass it to another;
  • இருவர்க்குள் பகையுண்டாம் படி ஒருவர் கூற்றை மற்றவர்க்கு மாறுபடுத்திக் கூறுதல். (W.) 2. To tell tales adn create enmity betwen two persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. 1. To thread a needle and pass itto another; பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல். 2. To tell tales and create enmitybetween two persons; இருவர்க்குள் பகையுண்டாம்படி ஒருவர் கூற்றை மற்றவர்க்கு மாறுபடுத்திக் கூறுதல்.(W.)