தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குலத்தோன் ; மலை ; முந்திரிகை மரம் ; சிறுபந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நற்குலத்தோன். பரத்துவசனுக் குறவுரிய கோத்திரி (பாரத. பதினான் காம். 200). Man of noble birth;
  • மலை. கொங்கின் புசககோத்திரி (திருப்பு. 1187). Mountrain, hill;
  • . See கோத்தனி. (யாழ். அக.)
  • தெய்வங்களுக்குப் படைப்பிட்டு அதன்பேரில் நாட்டும் திரி அல்லது சிருபந்தம். Nā. Burning wick or smal torch placed on an offering of cooked rice to a deity;

வின்சுலோ
  • [kōttiri] ''s.'' The vine--as கோத்தனி. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gōtrī nom. sing. of gōtrin. Man of noble birth; நற்குலத்தோன்.பரத்துவசனுக் குறவுரிய கோத்தரி (பாரத. பதினான்காம். 200).
  • n. < gōtra. Mountain,hill; மலை. கொங்கின் புசககோத்திரி (திருப்பு. 1187).
  • n. cf. gōstanī. Seeகோத்தனி. (யாழ். அக.)
  • n. < கோ +. Burningwick or small torch placed on an offering ofcooked rice to a deity; தெய்வங்களுக்குப் படைப்பிட்டு அதன்பேரில் நாட்டும் திரி அல்லது சிறுபந்தம்.Nāñ.