தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுபிறப்புக்குரிய கருமம் இல்லாமையாகிய அருகன் எண்குணத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகனெண்குணங்களுள் மறுபிறப்புக்குரிய கருமமில்லாமை. (பிங்.) Condition of being free from Karma that causes re-birth, one off arukaṉ-eṇ-kuṇam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுளின்எண்குணத்தொன்று.

வின்சுலோ
  • ''s. (neg.)'' Being without parentage, lineage, &c.; one of the eight attributes of the deity. See எண் குணம், under குணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கோத்திரம் +. (Jaina.) Condition of beingfree from Karma that causes re-birth, one ofarukaṉ-eṇ-kuṇam, q.v.; அருகனெண்குணங்களுள்மறுபிறப்புக்குரிய கருமமில்லாமை. (பிங்.)