தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனில்லாப் பொருளைக் கூறுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனில்லாப் பொருளைக் கூறுவோன். எந்நக் கோதையர்க் கூறலுண்டே (சீவக. 3098). Man of empty words;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோது.Man of empty words; பயனில்லாப் பொருளைக்கூறுவோன். எந்நாக் கோதையர்க் கூறலுண்டே (சீவக.3098).