தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூக்கால் இறகைக் குடைதல் ; மயிர்ச்சிக்கெடுத்தல் ; சிதறச் செய்தல் ; தோண்டுதல் ; துளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெறிதவறுகை. 6. Deviation, deflection;
  • ஒலையை வாருதல். 5. To tear in strips, as tender leaves;
  • வெளிச்சிதறுதல். கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தை (நாலடி, 47). 4. To scatter, spill;
  • சிறிது சிறிதாக உண்ணுதல். குழந்தை சோற்றைக் கோதுகிறது. 3. To pick, as food in eating; to take, in small quantities, as birds, sickly or dainty childdren, bashful persons;
  • மூக்கால் இறக்கை குடைந்து நேராக்குதல். மயில்கோது கயிலாயம் (தேவா. 1157, 6). 1. To peck and adjust with the beak, as feathers;
  • மயிர்ச் சிக்கெடுத்தல். கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற . . . குழலி (பெருந்தொ. 1323). 2. To disentagnle, as the hair, with the fingers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. kōtu.] 1.To peck and adjust with the beak, as feathers;மூக்கால் இறகைக் குடைந்து நேராக்குதல். மயில்கோதுகயிலாயம் (தேவா. 1157, 6). 2. To disentangle,as the hair, with the fingers; மயிர்ச் சிக்கெடுத்தல். கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற . . . குழலி(பெருந்தொ. 1323). 3. To pick, as food in eating; to take, in small quantities, as birds, sicklyor dainty children, bashful persons; சிறிது சிறிதாக உண்ணுதல். குழந்தை சோற்றைக் கோதுகிறது.4. To scatter, spill; வெளிச்சிதறுதல் கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தை (நாலடி, 47). 5. To tear instrips, as tender leaves; ஓலையை வாருதல். 6. Tohollow, excavate, scoop out; தோண்டுதல். (J.)