தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளக்களிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கச்சோலம். (சித். அக.) Long zedoary;
  • உள்ளக்களிப்பு. கோதுக மியாவர் கொண்டாடுவார் (சூளா. முத். 36). Joy, delight;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. joy, delight, Also கோது கலம், கோதுகுலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kautuka. Joy,delight; உள்ளக்களிப்பு. கோதுக மியாவர் கொண்டாடுவார் (சூளா. முத். 36).
  • n. Long zedoary;கச்சோலம். (சித். அக.)