தமிழ் - தமிழ் அகரமுதலி
  சக்கை ; பழம் முதலியவற்றின்தோல் ; பூ முதலியவற்றின் நரம்பு ; குற்றம் ; பயனின்மை ; நெறிதவறுகை ; உள்ளக்களிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . See கோதுகம். வானவர் தங் கோதா (திவ். பெரியதி. 6, 2, 9).
 • நெறிதவறுகை. 6. Deviation, deflection;
 • பயனின்மை. கோது செய்குணக் கோதினுட் கோதனன் (சீவக. 240). 5. Uselessness;
 • குற்றம். கோதியல் காமம் (சீவக. 233). 4. Fault, blemish, defect, error;
 • பூ முதலியவற்றின் நரம்பு. கோதுகுலாவிய கொன்றை (திருமந். 16). 3. cf. gōdhā. Fibrous structure in flowers, etc.;
 • பழமுதலியவற்றின் தோல். சங்கெட்கோது (தைலவ. தைல. 18). 2. Covering, capsule, pod;
 • சக்கை. மற்றதன் கோதுபோற் போகு முடம்பு (நாலடி, 34). 1. Refuse, waste, empty kernesl fo grain, lees, residuum, leavings; fibre, as of a tamarind fruit, sugarcane;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. covering, capsula, தோல்; 2. refuse, the substance which remains after the juice (of fruit etc.) is pressed out, சக்கை; 3. fault, blemish குற்றம்; 4. uselessness; 5. deviation from prescribed path. கோதாட்டம், கோதாட்டு, v. n. vexing; 2. fraud. கோதில்லாப்புளி, tamarind withouot strings. கோது கோதாயிருக்க, to be full of threads or fibres. கோதையன், a man of empty words. புளியங்கோது, the refuse of tamarind fruit.
 • III. v. t. disentangle the hair with the fingers, வகிர்; 2. adjust the feathers aright (as a bird with its bill); 3. pick or take up small quantities and eat (as birds); 4. excavate, கொழுது. கோதிக் கட்ட, --முடிக்க, to disentangle and tie the hair. கோதித் தின்ன, to pick as birds. சோற்றைக் கோதினாப்போலே தின்ன, கோதிக் கோதித்தின்ன, to eat rice slowly little by little. சிறகு கோத, to adjust the feathers. மயிர் கோத, to adjust the hair. கோதுவி, causative of கோது, remove.

வின்சுலோ
 • [kōtu] ''s.'' Covering or capsula, ''(from Sa. Godh,'' surround, encompass) ''hence.'' Refuse, waste, empty kernels of grain, &c., lees, residuum, leavings, fibre, &c., சக்கை. ''(c.)'' 2. Fault, blemish, defect, error, குற் றம். 3. Deviation, deflection, தவறு. ''(p.)''
 • [kōtu] கிறேன், கோதினேன், வேன், கோத, ''v. a.'' To adjust feathers with the beak- as birds; to tear tender leaves in strips, பறவைமூக்கினாற் கோத. 2. To disentangle the hair with the fingers; to brush, comb, மயிர் கோத. ''(c.)'' 3. ''[loc.]'' The piddle, to pick food in eating, taking small quantities--as birds; also as sickly or dainty children, bashful persons. &c., சிறிது சிறிதாகவுண்ண. 4. ''[prov.]'' To hollow, excavate, scoop out, குழாயாக்க. 5. ''(R.)'' To kiss, to suck the lips, இதழ்கோத.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. kōtha. 1. Refuse,waste, empty kernels of grain, lees, residuum,leavings; fibre, as of a tamarind fruit, sugar-cane; சக்கை. மற்றதன் கோதுபோற் போகு முடம்பு(நாலடி, 34). 2. Covering, capsule, pod; பழமுதலியவற்றின் தோல். சங்கெட்கோது (தைலவ.தைல. 18). 3. cf. gōdhā. Fibrous structure inflowers, etc.; பூ முதலியவற்றின் நரம்பு. கோதுகுலாவிய கொன்றை (திருமந். 16). 4. Fault, blemish, defect, error; குற்றம். கோதியல் காமம்(சீவக. 233). 5. Uselessness; பயனின்மை. கோதுசெய்குணக் கோதினுட் கோதனான் (சீவக. 240). 6.Deviation, deflection; நெறிதவறுகை.
 • n. See கோதுகம். வானவர்தங் கோதா (திவ். பெரியதி. 6, 2, 9).
 • n. < கோது+. Fibre; செடிமுதலியவற்றின் நரம்பு. (C. G.)