தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோதாவரி ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பேராறு. (சூடா.) The river Godavari;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கோதமநதி, s. the river Godavery, கோதாவிரி.

வின்சுலோ
  • [kōtāvari ] --கோதாவிரி ''s.'' The Godavery river, விருத்த கங்கை. W. p. 299. GODAVARI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Gōdāvarī. Theriver Godavari; ஒரு பேராறு. (சூடா.)