பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீராட்டுதல் ; குற்றங்களைப் போக்குதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சீராட்டுதல். குருவி பறவாமற் கோதாட்டி (பட்டினத். திருப்பா. 7, 17). 2. To caress, tend with care;
பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல். நந்தம்மைக் கோதாட்டி (திருவாச. 7, 17). 1. To cleanse or purify from sin or dirt;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < id. +perh. அகற்று-. 1. To cleanse or purify fromsin or dirt; பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல்.நந்தம்மைக் கோதாட்டி (திருவாச. 7, 17). 2. Tocaress, tend with care; சீராட்டுதல். குருவி பறவாமற் கோதாட்டி (பட்டினத். திருப்பா. 17, 8).