தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொல்லாங்கு ; சினம் ; கோத்திரம் , குலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொல்லாங்கு. கோதஞ்செய் குடர்கள் (சீவக.1583). 1. Fault;
  • சீதாங்க பாஷாணம். (w.0 2. A mineral poison;
  • . See கோத்திரம்1. நீசகோதமும் நின்றுதித்திl (மேருமந். 332).
  • சினம். கோதம்புரி மனத்தார் (பிரமோத். 13, 12). Anger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of arsenic; 2. a fault, குற்றம்.
  • s. (க்ரோதம்) same as குரோதம்; 2. same as கோத்திரம்.

வின்சுலோ
  • [kōtm] ''s.'' A kind of native arsenic, சீதாங்கபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோது. cf. kōtha.1. Fault; பொல்லாங்கு. கோதஞ்செய் குடர்கள்(சீவக. 1583). 2. A mineral poison; சீதாங்கபாஷாணம். (W.)
  • n. < krōdha. Anger;சினம். கோதம்புரி மனத்தார் (பிரமோத். 13, 12).
  • n. < gōtra. See கோத்திரம். நீசகோதமும் நின்றுதித்திட (மேருமந். 332).