தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின் கன்று ; பசுச்செல்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுக்கன்று (பிங்.) Calf;
  • பசுச்செல்வம். மாதனம் கோதனங்கள் (திருவாலவா. 40, 4). Cows considered as wealth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a calf, பசுக்கன்று; 2. cows considered as wealth.

வின்சுலோ
  • --கோதன்னம், ''s.'' A calf, பசுவின்கன்று; [''ex'' தன்னம், a calf.]
  • [kōtaṉam] ''s.'' A calf, See under கோ. ''(Sa.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < + tarṇa.Calf; பசுக்கன்று. (பிங்.)
  • n. < id. + dhana.Cows considered as wealth; பசுச்செல்வம். மாதனம் கோதனங்கள் (திருவாலவா. 40, 4).