தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலி சிங்க முதலியன. கும்பத்தின் கரியைக் கோண்மக் கொன்றென (கம்பரா. இரணிய.125). Beast of prey, as lion, tiger, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோள் +. Beast ofprey, as lion, tiger, etc.; புலி சிங்க முதலியன.கும்பத்தின் கரியைக் கோண்மாக் கொன்றென(கம்பரா. இரணிய. 125).