தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மகன் ; பெருங்கொப்பூழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங் கொப்பூழன். 2. One who has a large navel;
  • இழிபிறப்பினன். 1. Low-born person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < goṇḍa.(நாநார்த்த.) 1. Low-born person; இழிபிறப்பினன்.2. One who has a large navel; பெருங் கொப்பூழன்.