தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு ; மாறுபாடு ; கொடுங்கோன்மை ; கோடம் ; நுண்ணிய பகுதி ; பாத்திரத்தின் மூக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்ணிய பகுதி. அணுவினைச் சதகூறிட்ட கோணினு முளன் (கம்பரா. இரணிய. 124). 2. A minute division;
  • பாத்திரத்தின் மூக்கு (யாழ். அக.) Spout or projecting mouth of a vessel, lip;
  • கொடுங்கோன்மை. (திவா.) 3. Despotic government, tyranny;
  • மாறுபாடு. கோணைக் களிற்றுக் கொடித்தேர் (சீவக. 28). 2. Crossness of disposition; hostility;
  • வளைவு. கோணார்பிறை (திருவாச.16. 5). 1. Crookedness;
  • கோணம். முக்கோ ணிவர்தரு வட்டம் (குற்றா. தல பராசத். 3). 1. Angle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the spout of a vessel, கெண்டி; பாத்திரமூக்கு; 2. an angle கோணம்; 3. a minute division, நுண் ணியபகுதி.
  • s. crookedness, obliquity, கோ ணல்; 2. tyrannry, unjust government, கொடுங்கோன்மை; 3. hostility, மாறுபாடு. கோண், (கோணல்) எடுக்க, to rectify a crooked thing. கோண், (கோணல்) விழ, to grow crooked.

வின்சுலோ
  • [kōṇ] ''s.'' Crookedness, defectiveness, வளைவு. 2. Unjust government; injustice, கொடுங்கோன்மை. 3. Obliquity of disposi tion, subtlety, மாறுபாடு. 4. ''(Sa. Ghon'a.)'' The spout or projecting mouth of a vessel, பாத்திரத்தின்மூக்கு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோணு-. 1. Crookedness; வளைவு. கோணார்பிறை (திருவாச. 16, 5). 2.Crossness of disposition; hostility; மாறுபாடு.கோணைக் களிற்றுக் கொடித்தேர் (சீவக. 28). 3. Despotic government, tyranny; கொடுங்கோன்மை.(திவா.)
  • n. < kōṇa. 1. Angle;கோணம். முக்கோ ணிவர்தரு வட்டம் (குற்றா. தல.பராசத். 3). 2. A minute division; நுண்ணியபகுதி. அணுவினைச் சதகூறிட்ட கோணினு முளன்(கம்பரா. இரணிய. 124).
  • n. < ghōṇa. Spout or projecting mouth of a vessel, lip; பாத்திரத்தின் மூக்கு.(யாழ். அக.)