தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோணல் ; வளைவு ; கொடுமை ; தொல்லை ; வலிமை ; அழிவின்மை ; பீடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. 1. Curvature;
  • அழிவின்மை. (திவா.) Imperishability;
  • வலிமை. கோணை யிருங்குண்டை (அஷ்டப். திருவேங். மா. 58). 5. Strength;
  • கோணல். 2. Crookedness;
  • கொடுமை. (அக. நி.) 3. Severity, cruelty;
  • உபத்திரவம். கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே (திவ். திருவாய். 2, 5, 10). 4. Difficulty, trouble;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. crookedness, வளைவு; 2. severity, கொடுமை; 3. eternal youth, imperishableness, அழிவின்மை; 4. difficulty, trouble; 5. strength. கோணைக்கத்தி, a crooked knife. கோணைக் கழுத்தன், one who has a crooked neck. கோணைப் பேச்சு, irregular speech; 2. foreign language. கோணை மாதம், December, மார்கழி, பீடைமாதம். கோணையெயில், a strong indestructible rampart. கோணைவாயன், (fem. -வாய்ச்சி) a person with a writhed or distorted mouth.

வின்சுலோ
  • [kōṇai] ''s.'' Imperishable, unfading, eternal youth, அழிவின்மை. 2. Severity, cruelty, ferocity--as கோடனை, கொடுமை. 3. ''[loc.]'' Crookedness, defectiveness, வளைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோணு-. 1. Curvature; வளைவு. 2. Crookedness; கோணல். 3.Severity, cruelty; கொடுமை. (அக. நி.) 4. Difficulty, trouble; உபத்திரவம். கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே (திவ். திருவாய். 2, 5, 10).5. Strength; வலிமை. கோணை யிருங்குண்டை(அஷ்டப். திருவேங். மா. 58).
  • n. cf. kṣōṇa. Imperish-ability; அழிவின்மை. (திவா.)