தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; கோணலாயிருத்தல் ; நெறிபிறழ்தல் ; மாறுபடுதல் ; வெறுப்புக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்புக் கொள்ளுதல். கோணாதே குலவி நுழைந்தனையே (அருட்பா, vi, திருவடிப்புகழ்ச். 1, 4). 5. To have dislike or aversion;
  • மாறுபடுதல். (சூடா.) 4. To be perverse; to be changed, as circumstances;
  • வளைதல். (பிங்.) 1. To be bent, curved;
  • கோணலாயிருத்தல். 2. To be awry, crooked, oblique;
  • நெறிபிறழ்தல். 3. To deviate, swerve from the proper course;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M. kōṇu.]1. To be bent, curved; வளைதல். (பிங்.) 2. Tobe awry, crooked, oblique; கோணலாயிருத்தல்.3. To deviate, swerve from the proper course;நெறிபிறழ்தல். 4. To be perverse; to be changed, as circumstances; மாறுபடுதல். (சூடா.) 5.To have dislike or aversion; வெறுப்புக் கொள்ளுதல். கோணாதே குலவி நுழைந்தனையே (அருட்பா,vi, திருவடிப்புகழ்ச். 1, 4).