தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோணத்துள் வட்டம் ; அரச விருதுகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணத்துள் வட்டம். (தொல். எழுத். 311, உரை.) 1. Circle within an angular figure;
  • அரசவிருதுகளுள் ஒன்று. கூந்தற் பிச்சமுங் கோணாவட்டமும் (பெருங். உஞ்சைக். 46. 62). 2. An emblem of royalty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kōṇa+. 1. Circle within an angular figure; கோணத்துள் வட்டம் (தொல். எழுத். 311, உரை.) 2. Anemblem of royalty; அரசவிருதுகளுள் ஒன்று. கூந்தற்பிச்சமுங் கோணாவட்டமும் (பெருங். உஞ்சைக். 46, 62).