தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ அகழியிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூழகழியிருக்கை. (W.) A fortified capital surrounded by a ditch;

வின்சுலோ
  • [kōṇāmukm] ''s.'' [''prop.'' தோணாமுகம்.] According to some, a maritime district surrounded by salt marshes; according to Wilson and others, "the capital of a district, being the chief of four hundred villages," சூழ்கழியிருக்கை, பேரிருக்கை. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr. ofதோணாமுகம். A fortified capital surrounded bya ditch; சூழகழியிருக்கை. (W.)