தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோமாளி ; உடுக்கையடித்துக் குறி சொல்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோமாளி. 1. Clown or fool in a play;
  • . 2. See கோடங்கி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. buffoon, a droll fellow, கோமாளி; 2. see கோடங்கி. கோணங்கி ஆட, --காட்ட, to mask oneself and play the buffoon. கோணங்கிக் கூத்து, a buffoon's play. கோணங்கி தாசரி, a buffoon's title or appellation. கோணங்கியம்மை, an illness in which the limbs are contracted. கோணங்கி வேஷம், the dress of a buffoon.

வின்சுலோ
  • [kōṇngki] ''s.'' A merry-an-drew, the harlequin of a play, who alone wears a mask, உடற்கோணியாடுவோன். 2. An eccentric person, a droll fellow, கோமாளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோண் + அங்கி.[T. kōṇaṅgi, K. kōḍaṅgi, M. kōṭaṅki.] 1.Clown or fool in a play; கோமாளி. 2. Seeகோடங்கி.