மரமுதலியன பயன்கொள்ளும் பருவத்ததாதல். கோட்புகாத கன்னிக்கமுகு (சீவக. 169, உரை). கோட்புகுகையாவது பாலசூதாதிகள் அபிநவமாகப் பலவத்துக்களாகை (ஈடு, 5, 10, 3). To mature, as trees; to enter on the first bearing stage;
v. intr. < கோள்+. To mature, as trees; to enter on thefirst bearing stage; மரமுதலியன பயன்கொள்ளும்பருவத்ததாதல். கோட்புகாத கன்னிக்கமுகு (சீவக.169, உரை). கோட்புகுகையாவது பாலசூதாதிகள் அபிநவமாகப் பலவத்துக்களாகை (ஈடு, 5, 10, 3).