தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்கை ; நடத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்கை. 1. Principles, tenets of a religious sect, doctrines, idea, opinon;
  • நடத்தை. (சிலப். பதி. 16, அரும்.) 2. Conduct, behaviour;

வின்சுலோ
  • [kōṭpāṭu] ''v. noun. [Substantively.]'' Tenets of a religious sect, faith, belief, doctrines, sentiments, opinions, &c., pro fessed, or maintained, கொள்கை. 2. Distin guishing tenets or doctrines; the opinions of the founder of a system and his followers as differing from those of another, மதவொ ழுங்கு. 3. Reception, possession, compre hension, capacity, கொள்கைத்திறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொள்- +. 1.Principles, tenets of a religious sect, doctrines,idea, opinion; கொள்கை. 2. Conduct, behaviour; நடத்தை. (சிலப். பதி. 16, அரும்.)