தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை. கொள்ளென குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62). Proclamation-drum, tom-tom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the drum beaten when fishing; 2. proclamation-drum.

வின்சுலோ
  • [kōṭpṟai] ''s.'' The drum of maritime districts beaten when fishing, நெய்தனிலப் பறை; [''ex'' கோள், taking.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Proclamation-drum, tom-tom; செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை. கொள்ளென் குரலொடுகோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62).