தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளப்படுதல் , பிடிக்கப்படுதல் ; அறியப்படுதல் ; வலிமை கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிக்கப்படுதல். புலிதானே புறத்ததாக் குட்டி கோட்படா தென்ன (கம்பரா. சூர்ப்ப. 102). 1. To be seized, captured;
  • அறியப்படுதல். ஞானத்தாலுங் கோட்படாப்பதமே (கம்பரா. அனுமப். 36). 2. To be realised, understood;
  • வலிமைகொள்ளுதல். பனிமதக் குவடு கோட்பட் டெழுந்துறப் பாய்ந்த வாற்றல் (இரகு. திக்குவி. 225). 3. To gain strength, become powerful;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கோள்+ படு-. 1. To be seized, captured; பிடிக்கப்படுதல். புலிதானே புறத்ததாக் குட்டி கோட்படாதென்ன (கம்பரா. சூர்ப்ப. 102). 2. To be realised,understood; அறியப்படுதல். ஞானத்தாலுங் கோட்படாப்பதமே (கம்பரா. அனுமப். 36). 3. To gainstrength, become powerful; வலிமைகொள்ளுதல்.பனிமதக் குவடு கோட்பட் டெழுந்துறப் பாய்ந்த வாற்றால் (இரகு. திக்குவி. 225).