தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவரது நாட்டைப் பிடித்தல் ; அரிய செயலைச் செய்துமுடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கோட்டையைத் தன்வசப்படுத்துதல்] அரியகாரியத்தைச் செய்துமுடித்தல். Lit., to capture a fort. to accomplish a great or arduous task, usually in contempt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கோட்டை +. Lit., to capture a fort. Toaccomplish a great or arduous task, usually in
    -- 1176 --
    contempt; [கோட்டையைத் தன்வசப்படுத்துதல்]அரியகாரியத்தைச் செய்துமுடித்தல்.