தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிலரண் எழுப்புதல் ; பெரும்பொருள் திரட்டுதல் ; மனோராச்சியம் செய்தல் ; பொய்க்கதை கட்டுதல் ; பரிவேடம் கொள்ளுதல் ; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்க்கதை கட்டுதல். 4. To invent a fictitious story;
  • நெல்விதையைக் கோட்டையாகக் கட்டிவைத்தல். Loc. To store paddy-seeds in bundles;
  • பரிவேடம் கொள்ளுதல். 5. To form a halo, as the moon;
  • மனோராச்சியம் செய்தல். 3. To build castles in the air;
  • மதிலரண் எடுத்தல். 1. To conswtruct a fort;
  • பெரும்பொருள் திரட்டுதல். உத்தியோகஞ் செய்து கோட்டை கட்டப்போகிறாயா? Colloq. 2. To accumulate a huge furtune;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோலிகை கட்டுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கோட்டை +. 1. To construct a fort;மதிலரண் எடுத்தல். 2. To accumulate a hugefortune; பெரும்பொருள் திரட்டுதல். உத்தியோகஞ்செய்து கோட்டை கட்டப்போகிறாயா? Colloq. 3. Tobuild castles in the air; மனோராச்சியம் செய்தல்.4. To invent a fictitious story; பொய்க்கதை கட்டுதல். 5. To form a halo, as the moon; பரிவேடம்கொள்ளுதல்.
  • v.intr. < கோட்டை +. To store paddy-seeds inbundles; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டிவைத்தல். Loc.