தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடைவாய் ; கொட்டாவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடைவாய். முகத்தொழுகு கோட்டு வாயு நெடுமூச்சுங் கண்டு (இரமநா. சுந்தர. 4). 1. Dribble;
  • கொட்டாவி. Loc. 2. Yawning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Dribble; கோடைவாய். முகத்தொழுகு கோட்டுவாயு நெடுமூச்சுங் கண்டு (இராமநா. சுந்தர. 4). 2.Yawning; கொட்டாவி. Loc.