தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டான் ; ஒரு நீர்ப்பறவை வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நீர்ப்பறவை (யாழ். அக.) 2. An aquatic bird;
  • கோட்டான். (W.) 1. Rock horned owl. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a water bird; 2. same as கோட்டான்.

வின்சுலோ
  • [kōṭṭuvāṉ] ''s. [vul.]'' As கோட் டான். 2. ''(R.)'' A water-bird.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Rock horned owl. See கோட்டான். (W.) 2.An aquatic bird; ஒருவகை நீர்ப்பறவை. (யாழ். அக.)