தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளிஞ்சிற் சுண்ணாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளிஞ்சிற் சுண்ணாம்பு. கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்போல (தொல். எழுத். 6, உரை). Shell-lime, conch-lime;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நீறு.Shell-lime, conch-lime; கிளிஞ்சிற் சுண்ணாம்பு.கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்போல (தொல். எழுத். 6, உரை).