- வளைத்தல். நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568). 1. To bend, cause to stoop;
- சித்திரம் முதலியன எழுதுதல். தன்னாம மேருவினுங் கோட்டினேனே (பாரத. சிறப்புப். 19). 3. To write, delineate, draw pictures;
- முறித்தல் (திவா. Mss.) 2. To break, cut;
- கட்டுதல். ஒருமண்டபங் கோட்டினேன் (பாரத. வாரணா. 123). 4. To build, construct;
|