தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்கூடு ; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் பிடித்து வெல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீட்டாட்டத்தில் எல்லாப்பிடிகளையும் பிடித்துச் செயிக்கை. To win all the cards in a card-game;
  • நெல்லரியின் தொகுதி. Colloq. Bundle of sheaves of paddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. bend, make crooked, வளை VI; 2. paint, எழுது; 3. build, construct, கட்டு.

வின்சுலோ
  • [kōṭṭu] கிறேன், கோட்டினேன், வேன், கோட்ட, ''v. a.'' To bend, inflect, crook; to make crooked, வளைக்க. ''(Sa. Kot'a.)'' 2. To write, delineate, to draw pictures, &c., சித்திரமுதலியவரைய. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. E. court-card.To win all the cards in a card-game; சீட்டாட்டத்தில் எல்லாப்பிடிகளையும் பிடித்துச் செயிக்கை.
  • n. < கோடு. Bundle ofsheaves of paddy; நெல்லரியின் தொகுதி. Colloq.