தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருமைக்கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கொம்புடைய கூட்டம்] எருமைக்கூட்டம். கோட்டினத்தாயர் மகனன்றெ (கலித்.104, 33). Herd of buffaloes, as having horns;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இனம்.Herd of buffaloes, as having horns; [கொம்புடைய கூட்டம்] எருமைக்கூட்டம். கோட்டினத்தாயர் மகனன்றே (கலித். 103, 33).