தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவையிற் பேசுதல் ; துன்புறுத்தல் ; இகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறுத்தல். 1. To annoy, vex;
  • சபையிற்பேசுதல். நூலின்றிக் கோட்டி கொளல் (குறள், 401). To speak in an assembly;
  • இகழ்தல். 2. To jeer at, banter, mock;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கோட்டி +. To speak in an assembly;சபையிற்பேசுதல். நூலின்றிக் கோட்டி கொளல்(குறள், 401).
  • v.tr. < கோட்டி +. (W.) 1. To annoy, vex; துன்புறுத்தல். 2. To jeer at, banter, mock; இகழ்தல்.