தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; பைத்தியம் ; பசுடி ; நிந்தை ; சபை ; குழு ; கூட்டம் ; பேச்சு ; அழகு ; ஒருவரோடு கூடியிருக்கை ; கோபுரவாயில் ; மனைவாயில் ; கிட்டிப்புள் ; விகடக்கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். (பிங்.) 2. Multitude, collection, class;
  • பேச்சு. வீரக்கோட்டி பேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13). 3. Speech or utterance, as in an assembly;
  • ஒருவரோடு கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக. 1035). 4. Company or association, as of a person;
  • கோபுரவாசல். ஆயிழை கோட்டத் தேங்கிருங் கட்டி யிருந்தோய் (சிலப். 30, 62). 1. Gateway under a temple tower;
  • மனைவாயில். (பிங்.) 2. Door of a house;
  • சபை. தோமறு கோட்டியும் (மணி. 1, 43). 1. Assembly of learned or respectable persons;
  • . 4. See கோட்டா¬, 2.
  • பகிடி. Loc. 3. Pleasantry, jest, joke, mimicry;
  • பைத்தியம். காமக்கோட்டியால் மனங்கூசினேன் (இராமநா. உயுத். 41). 2. Insanity, madness;
  • துன்பம். (W.) 1. Trouble, vexation, annoyance;
  • கிட்டிப்புள். (R.) Larger stick in the game of tip-cat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. vexation, trouble, துன்பம்; 3. insanity, பைத் தியம்.
  • கோஷ்டி, s. an assembly of the learned or of respectable persons, சபை; 2. jest, joke, பரிகாசம்; 3. reproach, நிந்தை. பிராமணகோஷ்டி, an assembly of Brahmins. கோஷ்டியர், the followers of a party.

வின்சுலோ
  • [kōṭṭi] ''s.'' Beauty, அழகு. (சது.) Compare தோட்டி. 2. ''(c.)'' Trouble, vexation, annoyance, துன்பம். 3. ''(Rott.)'' The larger stick in the game of trap-stick. Compare கிட்டி.
  • [kōṭṭi ] --கோஷ்டி, ''s.'' Assembly, meeting, company of learned or respecta ble persons, சபை. 2. Multitude, collection, கூட்டம். W. p. 32. GOSHT'EE. 3. The gate of a tower, கோபுரவாயில். 4. Pleasantry, jest, joke, பகடி. 5. ''[loc.]'' Ignominy, reproach, நிந்தை. தந்திரருக்குவிஷங்கோஷ்டி. Joking is hurt ful to the poor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கோட்டு-. 1.Trouble, vexation, annoyance; துன்பம். (W.)2. Insanity, madness; பைத்தியம். காமக்கோட்டியால் மனங்கூசினேன் (இராமநா. உயுத். 41). 3. [T.kōḍigamu, M. kōṭṭi.] Pleasantry, jest, joke,mimicry; பகிடி. Loc. 4. See கோட்டாலை, 2.
  • n. < gōṣṭhī. 1. Assemblyof learned or respectable persons; சபை. தோமறுகோட்டியும் (மணி. 1, 43). 2. Multitude, collection, class; கூட்டம். (பிங்.) 3. Speech or utterance, as in an assembly; பேச்சு. வீரக்கோட்டிபேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13). 4. Companyor association, as of a person; ஒருவரோடு கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக.1035).
  • n. < kōṣṭha. 1. Gatewayunder a temple tower; கோபுரவாசல். ஆயிழைகோட்டத் தோங்கிருங் கோட்டி யிருந்தோய் (சிலப்.30, 62). 2. Door of a house; மனைவாயில். (பிங்.)
  • n. < M. kōṭṭi. Largerstick in the game of tip-cat; கிட்டிப்புள். (R.)