தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரை ; பள்ளம் ; ஆழமான நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழமான நிர்நிலை. கோட்டக நிலைப்படா நிறைந்தன (சீவக. 41). 3. Deep tank;
  • பள்ளம். (சிலப்.11. , 71, உரை.) 2. Pit, ditch;
  • கரை. நெடுங்குளக் கோட்டகம். (சிலப்.11, 71). 1. Shore, bank;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tank, pond; கோட்டம்; 2. a temple, கோஷ்டம்; 3. shore, bank, கரை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குளம், கோயில்

வின்சுலோ
  • [kōṭṭkm] ''s.'' A tank or pond--as கோட்டம், குளம், (சது.) 2. A temple--as கோஷ்டம், கோவில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோடு + அகம்.1. Shore, bank; கரை. நெடுங்குளக் கோட்டகம்(சிலப். 11, 71). 2. Pit, ditch; பள்ளம். (சிலப். 11,71, உரை.) 3. Deep tank; ஆழமான நீர்நிலை.கோட்டக நிலைப்படா நிறைந்தன (சீவக. 41).