தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராசியை முப்பது கூறுகளாகப் பிரிக்கை ; கிரகக்கோளாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசியை முப்பது அமிசமாகப் பிரிக்கை. 1. (Astrol.) Division of a sign of the zodiac into 30 sections, being the number of its degrees;
  • கிரகக்கோளாறு. 2. Good or evil influence of the planets;

வின்சுலோ
  • ''s. [in astrol.]'' A division of the rising sign into thirty parts, being the number of its degrees. (See இலக்கி னம்.) 2. Good or evil from the influence of the planets, கிரகங்களின்கோளாறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. (Astrol.) Division of a sign of the zodiacinto 30 sections, being the number of itsdegrees; இராசியை முப்பது அமிசமாகப் பிரிக்கை. 2.Good or evil influence of the planets; கிரகக்கோளாறு.