- 5 v. intr. cf. kuṭ. 1.[M. kōṭu.] To bend, to be crooked; வளைதல்.செங்கோல் கோடியோ (மணி. 28, 188). 2. To goastray, deviate; நெறி தவறுதல். கோடாருங் கோடிக்கடுவினைய ராகியார்ச் சார்ந்து (நாலடி, 124). 3. Tobe partial, biassed; நடுநிலைமைதவறுதல். கோடாமை சான்றோர்க் கணி (குறள், 118). 4. To bedispleased, dissatisfied; to take umbrage; tohave dislike or aversion; வெறுப்புறுதல். (W.)
|