தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடி ; சடை ; இந்திரன் வில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடி. (W.) 1. Crest, diadem;
  • சடை. வெண்ணிலவு விரிந்து கோடீரம் (குமர. பிர. மதுரைக். 101). 2. Long matted hair, as of ascetics;
  • இந்திரன் வில். (சோதிட. அக.) Indra's bow; rainbow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. long twisted hair, சடை; 2. crest, diadem, முடி; 3. the bow of Indra; 4. Indra.

வின்சுலோ
  • [kōṭīram] ''s.'' Long entangled hair- as worn by ascetics in imitation of Siva's matted hair, சடை. (நிக.) 2. A crest, a diadem, முடி, (சது.) W. p. 251. KÔT'EE'RA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kōṭīra. 1. Crest,diadem; முடி. (W.) 2. Long matted hair, asof ascetics; சடை. வெண்ணிலவு விரிந்த கோடீரம்(குமர. பிர. மதுரைக். 101).
  • n. Indra's bow; rainbow; இந்திரன் வில். (சோதிட. அக.)