பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தர் ; பல்லக்குத் தூக்குவோர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கூத்தர். கொடும்பறைக் கோடியர் (மதுரைக். 523). Professional dancers;
சிவிகையின் முன்பினமுனைகளைத் தாங்கிச் செல்வோர் (யாழ். அக.) Those who carry a palanquin at its tow ends;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாடகர்.
வின்சுலோ
[kōṭiyr] ''s. (fem. Sa. Gôsht'ee,'' drama tic composition.) Comedians, dancers, கூத்தர், (நிக.) Compare கரகோடியர்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. கோடு. Professional dancers; கூத்தர். கொடும்பறைக் கோடியர்(மதுரைக். 523).
n
. < கோடி. Thosewho carry a palanquin at its two ends; சிவிகையின் முன்பின்முனைகளைத் தாங்கிச்செல்வோர். (யாழ்.அக.)