தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளையப் பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளமைப் பருவம் (யாழ். அக.) Youth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாலைப்பருவம்.

வின்சுலோ
  • --கோடிவயது, ''s.'' Youth. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கோடி +. [T. kōḍeparuvamu.] Youth;இளமைப் பருவம். (யாழ். அக.)