தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கரித்தல் ; ஒலித்தல் ; அமைத்தல் ; மனோரதஞ் செய்தல் ; வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோரதஞ் செய்தல். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச்.10, 9). 3. To imagine, picture in mind;
  • பிரார்த்தித்தல். (யாழ். அக.) 4. To beseech, supplicate;
  • அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண. 8, 185). 1. To adorn, decorate;
  • அமைத்தல். கடிமண்டபமுன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4). 2. To make, form, build;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cf. krōḍīkāra.1. To adorn, decorate; அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண.8, 185). 2. To make, form, build; அமைத்தல்.கடிமண்டபமுன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4).3. To imagine, picture in mind; மனோரதஞ்செய்தல். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச். 10, 9).4. To beseech, supplicate; பிரார்த்தித்தல். (யாழ்.அக.)