தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனுக்கோடி முதலிய தீர்த்த கட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனுஷ்கோடிமுதலிய தீர்த்தகட்டம். Sacred sea-bathing ghat at Ccalimere, Dhanuṣkōṭi, etc.;

வின்சுலோ
  • ''s.'' Point Calimere.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கோடிக்கரையான்தோணி kōṭi-k-karai-yāṉ-tōṇin. < கோடிக்கரை +. Lit., vessel atkōṭikkarai. Piratical vessel. [கோடிக்கரையிலுள்ளதோணி] See கள்ளத்தோணி. (J.)
  • n. < கோடி +.Sacred sea-bathing ghat at Calimere, Dhanuṣ-kōṭi, etc.; தனுஷ்கோடிமுதலிய தீர்த்தகட்டம்.