தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தட்டு ; குண்டிகை ; அணிகலச் செப்பு ; ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குண்டிகை. (பிங்.) 2. Ewer, pot with a spout;
  • அணி கலச்செப்பு. (பிங்.) 3. Jewel-casket;
  • ஆடை. செங்கோடிகமும் (பெருங். உஞ்சைக். 57, 43). 4. prob. kaulika. Cloth;
  • பூந்தட்டு. பூ நிறைசெய்த . . . கோடிகம் (சீவக. 2707). 1. Salver or tray for flowers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a jewel casket, அணிகலச் செப்பு; 2. a pot with a spout, கெண் டிகை; 3. cloth, சீலை; 4. a salver for flowers, பூந்தட்டு. கோடிகர், weavers, ஆடை நெய்வோர்.

வின்சுலோ
  • [kōṭikm] ''s.'' A jewel casket, அணிகலச் செப்பு. 2. Ewer, or pot with a spout, கெண் டிகை. 3. Cloth--as கோடிச்சீலை. 4. A salver for presenting flowers, பூந்தட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கோடி-. 1.Salver or tray for flowers; பூந்தட்டு. பூ நிறைசெய்த. . . கோடிகம் (சீவக. 2707). 2. Ewer, pot with aspout; குண்டிகை. (பிங்.) 3. Jewel-casket; அணிகலச்செப்பு. (பிங்.) 4. prob. kaulika. Cloth;ஆடை. செங்கோடிகமும் (பெருங். உஞ்சைக். 57, 43).