தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூறு நூறாயிரம் , நூறு லட்சம் ; சீலை ; புதுச்சீலை ; புதுமை ; வளைவு ; முடிமாலை ; தொகுதி ; அறுபத்துநான்க அக்குரோணி கொண்ட படை ; இருபது ; வரிசை ; நுனி ; கடலுட் செல்லும் தரைமுனை ; மூலை ; வீட்டின் புறக்கோடி ; விளிம்பு ; படையின் பிற்கூழை ; தேவைக்கு அதிகமான தண்ணீர் ; குறிப்பு: வயிரக் குணங்களுள் ஒன்று ; எல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடலுட்செல்லுந் தரைமுனை. கோடிக்கரை. 8. Cape, headland, promontroy;
  • மூலை. 9. Nook, corner;
  • வீட்டின் புறக்கோடி. (W.) 10. Backside or backyard of a house;
  • விளிம்பு. 11. Edge, as of a verandah; bead, as in carpentry;
  • சேனையின் பிற்கூழை. உரமுதற் கோடியீறாயின (குறள், 767, உரை). 12. Rear of an army;
  • எல்லை. அறிவின் கோடியார் (கம்பரா. ஆறுசெல். 13). 13. Limit, bounds;
  • கலிங்கு. ஏரி கொடியொடுகிறது. (C. G.) 14. [K. kōdi.] Weir of a tank, outlet for the surplus water;
  • புதிய ஆடை. மந்திரக் கோடி யுடுத்து (திவ். நாய்ச். 6, 3). 2. Newly purchased cloth;
  • புதுமை. (சூடா.) 3. Newness;
  • வளைவு. முளைத்திங்கட் கோடியென (திருவாரு.134). 1. Bend, curve;
  • முடிமாலை (பிங்.) 2. Garland worn on head;
  • நூறு நூறாயிரம். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன் (திருவாச. 3, 4). 1. Crore, ten millions;
  • எண்ணின்மிகுதி. 2. Large number;
  • தொகுதி. சீவகோடி (கைவல். தத். 33). 3. Multitude, as of living beings;
  • 64 அக்குரோணிகொண்ட பெரும்படை. (பிங்.) 4. A vast army consisting of 64 akkurōṇi;
  • இருபது. கோடிப்பட்டின் (சீவக. 23ஷ331, உரை). 5. cf. Mhr. kōdī. [T. kōdi.] A score, as in counting precious stones, silk, etc.;
  • வரிசை. ஆயுத கோடியிலும் ஆபரணகோடியிலும் (ஈடு). 6. Row, series;
  • நுனி. கூவலொன் றகழ்ந்தான் வில்லின் கோடியால் (சேதுபு. இராமனரு. 95). 7. [T. kōdi.] End, tip, point;
  • ஆடை. (பிங்.) 1. Cloth;
  • குறிப்பு. கோதி கண்டால் விடுவாரோ. (W.) 15. Slight hint;
  • சாஸ்திர விவாதத்தில் மேன்மேற் கூறும் விஷயம். 16. Argument or points raised in a debate;
  • வயிரகுணங்களுள் ஒன்று (சிலப். 74, 180, உரை.) 17. A quality in diamond;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. newness, புதுமை; 2. a new cloth, புதுச்சீலை; 3. (in counting gems) a collection of twenty, a score, இருபது; 4. one of the 5 parts of the crown--as. கோடகம் முடியுறுப்பு; 5. a bend, a curve; 6. a garland for the head. எத்தனை கோடிகல், how many scores of gems? கோடிப் புடவை, --ச்சீலை, a new cloth unbleached. கோடியுடம்பு, a tender body unaccustomed to labour. கோடிவயது, கோடிப்பருவம், youth.
  • s. a crore, ten millions; 2. nook, corner, the outside of a corner or angle, மூலை; 3. end, point, cape, முனை; 4. backyard of a house, -- as புறக்கோடி; 5. a multitude; 6. a vast army consisting of 64 அக்குரோணி; 7. bounds or limit. கோடாகோடி, கோடானுகோடி, an immense number, myriads. கோடி காண்பிக்க, to touch slightly on a thing, to hint; to allude to கோடிக்கரை, Point Calimere, Danushkoti. கோடிக்கல், a corner-stone. கோடியன், the first or the last of 3 palankeen bearers (the middle one being called உள்ளன்). கோடியிலே யிருக்க, to be in a corner. கோடீஸ்வரன், a man of crores, a millionaire; கோடி சீமான்.
  • VI. v. t. make a vow, beseech, பிரார்த்தி; 2. adorn, அலங்கரி; 3. picture in mind or imagine, மனோரதம் செய்; 4. renew, புதுப்பி.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • [obl. கோடியே] kooTi [obl. kooTiyee] கோடி [obl. கோடியே] "crore," ten million, 1,,,

வின்சுலோ
  • [kōṭi] ''s.'' Newness, recency, புதுமை. 2. ''[loc.]'' New cloth, unbleached cloth, புதுச்சீலை. 3. (நிக.) Cloth in general, சீலை. 4. ''(c.)'' A collection of twenty, a score--as of precious stones. &c., இருபது. 5. One of the five parts of a crown--as கோடகம், முடி யுறுப்பு.
  • [kōṭi] ''s.'' A crore, or ten millions, நூறுலட்சம். 2. End, tip, point, projection, முனை. 3. Cape, headland, promontary. தரைமுனை. 4. Nook, corner; the exterior of an angle, மூலை. 5. ''[in Mathemat.]'' The complement of an arc or angle to 9, correlative of புசை, W. p. 25. KOTY, 6. ''[loc.]'' Back side or backyard of a house--as புறக்கோடி. கோடிகண்டால்விடுவாரோ. If he get a hint will he not find it out?
  • [kōṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [loc.]'' To make a vow, பிரார்த்திக்க. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோடி-. [M. kōṭi.] 1.Cloth; ஆடை. (பிங்.) 2. Newly purchasedcloth; புதிய ஆடை. மந்திரக் கோடி யுடுத்து (திவ்.நாய்ச். 6, 3). 3. Newness; புதுமை. (சூடா.)
  • n. < கோடு-. 1. Bend, curve;வளைவு. முளைத்திங்கட் கோடியென (திருவாரூ.134). 2. Garland worn on head; முடிமாலை.(பிங்.)
  • n. < kōṭi. 1. Crore, tenmillions; நூறு நூறாயிரம். நூற்றொரு கோடியின்மேற்பட விரிந்தன (திருவாச. 3, 4). 2. Largenumber; எண்ணின்மிகுதி. 3. Multitude, as ofliving beings; தொகுதி. சீவகோடி (கைவல். தத். 33).4. A vast army consisting of 64 akkurōṇi; 64அக்குரோணிகொண்ட பெரும்படை. (பிங்.) 5. cf.Mhr. kōḍi. [T. kōḍi.] A score, as in countingprecious stones, silk, etc.; இருபது. கோடிப்பட்டின் (சீவக. 2331, உரை). 6. Row, series; வரிசை.ஆயுத கோடியிலும் ஆபரணகோடியிலும் (ஈடு.). 7.[T. kōḍi.] End, tip, point; நுனி. கூவலொன்றகழ்ந்தான் வில்லின் கோடியால் (சேதுபு. இராமனரு.95). 8. Cape, headland, promontory; கடலுட்செல்லுந் தரைமுனை. கோடிக்கரை. 9. Nook, cor-ner; மூலை. 10. Backside or backyard of ahouse; வீட்டின் புறக்கோடி. (W.) 11. Edge, asof a verandah; bead, as in carpentry; விளிம்பு.12. Rear of an army; சேனையின் பிற்கூழை. உரமுதற் கோடியீறாயின (குறள், 767, உரை). 13.Limit, bounds; எல்லை. அறிவின் கோடியார்(கம்பரா. ஆறுசெல். 13). 14. [K. kōḍi.] Weir ofa tank, outlet for the surplus water; கலிங்கு.ஏரி கோடியோடுகிறது. (C. G.) 15. Slight hint;குறிப்பு. கோடி கண்டால் விடுவாரோ. (W.) 16.Argument or points raised in a debate; சாஸ்திரவிவாதத்தில் மேன்மேற் கூறும் விஷயம். 17. Aquality in diamond; வயிரக்குணங்களுள் ஒன்று.(சிலப். 74, 180, உரை.)