தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறைபோல் வளைந்த மாலைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறைபோல் வளைந்த மாலைவகை. குளிர்முத்தின் கோடால மும் (திவ். பெரியாழ். 3, 3, 1). Crescent-shaped necklace, as of pearls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோடு- + hāra.Crescent-shaped necklace, as of pearls; பிறைபோல் வளைந்த மாலைவகை. குளிர்முத்தின் கோடாலமும் (திவ். பெரியாழ். 3, 3, 1).