தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவிலித்தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவிலித்தாய். கோடாய் மடந்தையை நாட (திருக்கோ. 235, கோளு). Foster-mother;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கொள்+தாய்) an aya, child's nurse.

வின்சுலோ
  • [kōṭāy] ''s.'' One of the five nurses, she that carries the child, செவிலித்தாய்; [''ex'' கொள், carrying, ''et.'' தாய்.] See தாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோள் + தாய். Foster-mother; செவிலித்தாய். கோடாய் மடந்தையை நாட(திருக்கோ. 235, கொளு).