தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடகசாலைப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கோடாசரி. (மலை.)

வின்சுலோ
  • [kōṭācuẕi ] --கோடாசூரி, ''s.'' A medicinal plant, கோடகசாலை. 2. A pill or dose of medicine from the plant, கோடகசாலை மாத்திரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See கோடாசரி.(மலை.)